நவீன முறை சலவையகம் அமைக்க நிதி உதவி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களை மேம்படுத்துவதற்காக 5 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து நவீன முறை
Read more