8 கிராம் தங்க நாணயம் பெற்ற மாற்றுத்திறனுடைய தம்பதி..முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்!
சிவகங்கை மாவட்டத்தில் திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் பெற்று பயனடைந்த மாற்றுத்திறனுடைய தம்பதியினர்கள்,தமிழ்நாடு முதலமைச்சருக்குமன நிறைவுடன் நன்றியினை தெரிவித்தனர். “உரிமைகள் திட்டம்”த்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான
Read more