பலமுறை விண்ணப்பித்தும் எந்த பலனும் இல்லை..கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி கதறல்!
![]()
திருவள்ளூர் அருகே இரண்டு கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் உதவித்தொகை, மூன்று சக்கர மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள் வழங்க கோரிக்கைவிடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் நடுகுத்தகை ஊராட்சி கொமக்கம்பேடு
Read more