தூத்துக்குடியில் புகையிலை, மதுபாட்டில்கள் விற்றவர் கைது!

Loading

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 37.8 கிலோ புகையிலை பொருட்கள், 29 மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Read more