களைகட்டியது தீபாவளி…சென்னையில் ஜவுளி, இனிப்பு, பட்டாசு விற்பனை படு ஜோர்!
சென்னையில் தீபாவளி விற்பனை களைகட்டியது,ஜவுளி, இனிப்பு, பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடியதால் விற்பனை படு ஜோராக நடைபெற்றது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
Read more