மகாளய அமாவாசை..கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்!
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகாளய அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பின்னர் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். இந்தியாவின் தென்கோடி முனையில்
Read more