பொதுப்பணி துறை அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம்..அதிமுக உரிமை மீட்பு குழு அறிவிப்பு!
![]()
நெல்லிதோப்பு சட்டமன்ற தொகுதியில் தண்ணீர் தரத்தை மாற்ற தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி பொதுப்பணி துறை அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று திரு.ஓம்சக்தி
Read more