சர்வாதிகார பாதையில் புதுச்சேரி சட்டப்பேரவை..எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு !
இந்திய பாராளுமன்றத்தை மோடி நடத்தும் சர்வாதிகார பாதையில் புதுச்சேரி சட்டப்பேரவை பயணிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
Read more