முன்னாள் மத்திய காவல் படையை சேர்ந்த காவலர்கள் 48 ஏழை குடும்பங்களுக்கு பஞ்சப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் செங்கதிர் தலைமையில் உணவு பொருள்களை வழங்கினார்கள்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்கு முன்னாள் மத்திய காவல் படையை சேர்ந்த காவலர்கள் 48 ஏழை குடும்பங்களுக்கு பஞ்சப்பள்ளி காவல்
Read more