பண்ரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்..கோரிக்கைகளை முன்வைத்த பொதுமக்கள்!
கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் பண்ரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். கடலூர் மாவட்டம்
Read more