இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி.. மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்ற இளம் பெண்!
இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் இந்திய அளவில் 897-வது இடத்தினை பெற்று தேர்ச்சி பெற்ற கூடலூர் வட்டத்தினை சார்ந்த சௌந்தர்யா என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா
Read more