முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்.. ஓசூர் அருகே 3.60 லட்சம் ரூபாய் பணம், 8.5 சவரன் நகை பறிப்பு!

Loading

ஓசூர் அருகே தோட்டத்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி நகை,பணம் கொள்ளையடித்த முகமுடி அணிந்து காரில் வந்த 7பேரை போலிசார் தேடிவருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தொட்டமெட்டறை

Read more