போடியில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு போடி நகர் 33 வார்டுகளில் இருசக்கர வாகன மூலம் சென்ற தேனி மாவட்ட பொருப்பாளார் தங்க தமிழ் செல்வன் கொடி எற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் போடியில் தை 1ம் நாள் தமிழர் திருநாளாம் தை திருநாளாம் பொங்கல் பண்டிகை போடியில் உள்ள 33 வார்டுகளில் நகரசெயலாளர் சார்ப்பில் சிறப்பாக ஏற்பாடு
Read more