கணவன் இல்லாத நேரத்தில் வந்த இளைஞர்; கொத்தாக மாட்டிய மனைவி.. பொளந்து கட்டிய மக்கள்!

Loading

தெலங்கானாவின் சுல்தானாபாத்தில் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டில் ஒரு திருமணமான பெண்ணையும், ஒரு இளைஞரையும் பொதுமக்கள் கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Read more