பூவிருந்தவல்லி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு :
![]()
திருவள்ளூர் ஜூலை 06 : திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை திருவள்ளுர் மாவட்ட
Read more