கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னாள் கீழ்வைலாமூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி பள்ளி குழந்தைகளுக்கு நோட் புக் வழங்கி கொண்டாட பட்டது
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியம் கீழ்வைலாமூர் கிராம ஊராட்சியில்
Read more