ஒட்டன்சத்திரத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்பேட்டை அமைத்து தரப்படும்.
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடும் அர. சக்கரபாணி அவர்கள் இன்று காலையில், ஜீவா
Read more