கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் போராட்டம்!
வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கோரிக்கை ஆர்ப்பாட்டம் செய்தனர். வேலூர் மாவட்டம் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் காலவாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம்
Read more