‘ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்..பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும்..சொல்கிறார் நிர்மலா சீதாராமன்!
ஜி.எஸ்.டி. வருவாய் 2025-ம் ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 65 லட்சத்தில் இருந்து 1.51 கோடியாக உயர்ந்துள்ளது.”என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Read more