செம்மை கரும்பு சாகுபடி..விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்த மாணவர்கள்!
பல்லவராயநத்தம் ஊராட்சியில் தஞ்சாவூர் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் வேப்பெண்ணெய் கரைசல் செய்முறை விளக்கம் செய்தனர். பண்ருட்டி. ஏப், 16-
Read more