ரூ.7கோடியே 78 இலட்சம் மதிப்பீட்டில், தடுப்பணை கட்டும் பணி..முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார!
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டம் மேல்களவாய் கிராமம் அருகில் வராக நதியின் குறுக்கே நீர்வளத்துறை. சார்பில் ரூ.7கோடியே 78 இலட்சம் மதிப்பீட்டில், தடுப்பணை கட்டும் பணிக்கான பூமி பூஜையில்
Read more