அம்பேத்கர் பிறந்த நாள் விழா..முன்னாள் அமைச்சர் செஞ்சிமஸ்தான் மலர் தூவி மரியாதை!

Loading

அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்க்கு முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் தூவி மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார். விழுப்புரம் மாவட்டம்.செஞ்சி பேரூராட்சி,நான்குமுனை சந்திப்பில்

Read more