மக்கள் விரும்பும் திமுக ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் அமையும்..சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா உறுதி!
புதுச்சேரியில் மக்கள் விரும்பும் திமுக ஆட்சி உதிக்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா சிவா நம்பிக்கை தெரிவித்தார். மாண்புமிகு கழக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி மு.க.
Read more