18 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்..100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்பு!

Loading

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி ஒன்றியம், இடைசெவல் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

Read more