82 மீனவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய ஆணை.. இல்லம் தேடி சென்று வழங்கிய எம்எல்ஏ அனிபால் கென்னடி!
![]()
புதுச்சேரி அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ், உப்பளம் தொகுதியில் உள்ள வம்பாகீரப்பளையம் பகுதியைச் சேர்ந்த 82 மீனவர் மக்களுக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை, உப்பளம்
Read more