கோவை சம்பவம்.. போலீசாருக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
![]()
100 போலீசாரால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
Read more