சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டி..கே.எஸ்.அழகிரி சொல்கிறார்!
![]()
வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்போம் என திருவண்ணாமலையில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். திருவண்ணாமலை தெற்கு
Read more