கூலி தொழிலாளி உடலை மாற்றி பீகாருக்கு அனுப்பிய விவகாரம்..அரசு மருத்துவர் இடமாற்றம்!
![]()
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் திருத்தணி விவசாயக் கூலி தொழிலாளி பிரேதத்தை மாற்றி பீகாருக்கு அனுப்பிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவரை இடமாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை
Read more