திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. முதலிடம்..ஒட்டு மொத்த போட்டியில் அசத்தல்!
![]()
தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் ஒட்டு மொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. முதலிடம்
Read more