ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்..மேல் சிகிச்சைக்கு அனுமதி!
வேலூர்: வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டகர்ப்பிணி பெண்ணிற்கு உயர்சிகிச்சை தேவைப்பட்டதால் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Read more