கன்னியாகுமரி மாவட்டத்தில் முறையான அனுமதி இன்றி செயல்படும் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு நிர்வாக இயக்குனர் பாலியல் ரீதியாக கொடுமை
![]()
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளச்சிவிளையில் செயல்பட்டுவரும் கேப் சிட்டி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் நர்சிங் படிக்கும் மாணவிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர்
Read more