மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் 29-வது ஆண்டு பொங்கல்விழாவையொட்டி, நடைபெற்ற மாநிலம் தழுவிய மாபெரும் மாட்டு வண்டி போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்
![]()
மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட, செண்பகராமன்புதூர் இலந்தை இளைஞர் இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள்
Read more