கிரிக்கெட் கிளப் இளைஞர்களுக்கு, விளையாட்டு மைதானம் அமைக்க, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2.50 இலட்சம் நன்கொடை வழங்கி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தினை திறந்து வைத்து, விளையாட்டினை துவக்கி வைத்தார் திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள்.
![]()
மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி கிரிக்கெட் கிளப் இளைஞர்களுக்கு, விளையாட்டு மைதானம் அமைக்க, தனது சொந்த
Read more