கனமழை எதிரொலி..சுற்றுலா தலங்கள் மூடல்..சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் தொடங்கியுள்ள
Read more