நாளை பள்ளிகள் திறப்பு: ஆம்னி பஸ் கட்டணம் பன்மடங்காக உயர்வு..பயணிகள் அதிர்ச்சி!

Loading

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

Read more