கனமழையினால் ஏற்ப்பட்ட பல்வேறு பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
![]()
ஸ்ரீமுஷ்ணம் மேலபாளையம் ஊராட்சியில் பொதுபணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஓடையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஓடை சேதமடைந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Read more