மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முதன்மை வகித்த கவுன்சிலர்களுக்கு பாராட்டு!
ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ஆற்காடு ஒன்றியம் முதன்மை வகித்து வருவதால் அனைத்து கவுன்சிலர்களும்
Read more