புதுச்சேரி பழங்குடியினர் பிரச்னை.. டில்லி உயர் அதிகாரியுடன் செல்வகணபதி எம்.பி சந்திப்பு!
டெல்லியில் உள்ள இந்தியப் பதிவாளர் ஜெனரல் ஸ்ரீ மிருதுஞ்சய் குமார் நாராயணனை,புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி செல்வகணபதி புதுச்சேரி பழங்குடியினர் பிரச்னை குறித்துசந்தித்து பேசினார். புதுச்சேரி யூனியன் பிரதேசம்
Read more