உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம்..பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!
கோத்தகிரியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். கோத்தகிரி ஒரஷொலயன்ஸ் வேல்பேர் டிரஸ்ட்”, “பிரஜாபிதா பிரம்மா குமாரிஸ்
Read more