ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு தயாரிப்பு, பதனிடுதல் பயிற்சி..மாவட்ட ஆட்சியர் தகவல்!
1 total views
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு முழு நேர உணவு தயாரிப்பு, மற்றும் பதனிடுதல் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். திருவள்ளூர்
Read more