நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் அழைப்பு!

Loading

தேனி மாவட்டம்,உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள முகாம்களுக்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை (08.07.2025) முதல் தொடங்கப்பட உள்ளது

Read more