கஞ்சா விற்பனை..இளைஞர் கைது..3 கிலோ கஞ்சா பறிமுதல்!
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கர்நாடக இளைஞர் கைது செய்யப்பட்டார் .அவரிடம் 3 கிலோ கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்தனர்
Read more