ஃபார்மசி மின் இணைப்பை துண்டித்து அராஜகம்..தனியார் மருத்துவமனை இயக்குனர் மீது பெண் புகார்!
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ₹36 கோடி மதிப்புள்ள கடனுக்கு உத்தரவாததாரராக கையொப்பமிடும்படி, தொடர்ந்து அழுத்தம் செலுத்தி, கடுமையான வார்த்தைகளால் மிரட்டுகிறார் என பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம்
Read more