ஜெயிக்க போவது யார்?நாளை ஈரோடு கிழக்கு தொகுதி ஓட்டு எண்ணிக்கை!

Loading

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Read more