பள்ளி வளாகத்த்தில் ஆரம்ப சுகாதார நிலையம்..கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!
![]()
பேரம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்த்தில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகளை தொடங்க விடாமல் பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு
Read more