ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அங்குள்ள பணியாளர்களுக்கு தீ விபத்து குறித்து செயல் விளக்க வகுப்புகள் நடத்தப்பட்டது.

Loading

சேலம் மாவட்டம், ஆத்தூர் தீயணைப்பு மீட்புபணி நிலையத்தின் சார்பில், ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அங்குள்ள பணியாளர்களுக்கு தீ விபத்து குறித்து செயல் விளக்க வகுப்புகள் நடத்தப்பட்டது.

Read more