ஆண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆண்டு விழா..சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கேடயம்!

Loading

ஆண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடலூர்

Read more