அவர்தான் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்..பாகிஸ்தான் பயிற்சியாளர் சொல்கிறார்!
தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ்தான் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை போட்டியில் நாளைமறுதினம் இந்தியா- பாகிஸ்தான்
Read more