வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க கூடாது..சிங்கமுத்துவுக்கு அபராதம் விதித்த ஐகோர்ட்டு!
![]()
வடிவேலுக்கு எதிராக இனிமேல் அவதூறு கருத்தை தெரிவிக்க மாட்டேன் என்று நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கமுத்து
Read more