அவசர கால கட்டத்தில் நடந்த அநீதிகளை நினைவூட்டும் புகைப்பட கண்காட்சி.. மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்!
![]()
பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி மாநில அலுவலகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அவசர கால கட்டத்தில் நடந்த அநீதிகளை நினைவூட்டும் வகையில் புகைப்பட கண்காட்சி நடைப்பெற்றது,
Read more